"ஆன்லைன் சீட்டு விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்ற வேண்டும்"- மதுரை கிளை நீதிமன்றம்!பணத்தை மையமாக கொண்டு நடைபெறும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தியது.