உஷார்.! கொரோனாவை பயன்படுத்தி வங்கி கணக்குகளில் கொள்ளை.! இன்டர்போல் எச்சரிக்கை.!கொரோனா தொடர்பான விபரங்களை பெற இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என குறுந்தகவல் வங்கி வாடிக்கையாளருக்கு சென்று விடும். அதன் மூலம், வாடிக்கையாளரின் வங்கி கணக்கு