சத்தீஸ்கர் அரசு புதிய முயற்சி... மது வாங்க மக்கள் கூடுவதை தவிர்க்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் வீடு தேடி வரும் மது பாட்டில்கள்...
இந்தியாவில் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே.17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும்