அமலாக்கத்துறை விசாரணைக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஆஜர்!சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்தது தொடர்பான வழக்கில் சம்மனை ஏற்று ஹைதராபாத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஆஜராகியுள்ளார்.