மதுபானத்தை ஆன்லைனில் விற்க முடியாது – தமிழக அரசுடாஸ்மாக் மதுபானத்தை ஆன்லைன் மூலம் வீடுகளில் டெலிவரி செய்ய முடியாது என்று தமிழக அரசு பதில்.
கொரியர், கேபிள், DTH, ஆன்லைன் வர்த்தகம் ஆகியவை இயங்கலாம்.!நாடு முழுவதும் நேற்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கை மேலும் 19 நாட்களுக்கு நீடித்து மே 3 வரை ஊரடங்கு தொடரும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பின்னர் ஏப்ரல்