கோயில்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் டோக்கன் – சென்னையில் புதிய முறை!சென்னை கோயில்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது அறநிலையத்துறை.