#BREAKING: அடுத்த அறிவிப்பு.. அக்னிபத் திட்டம் – ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம்!அக்னிபத் திட்டத்தில் சேருவதற்கு ஆன்லைன் தேர்வு ஜூலை 24-ஆம் தேதி முதல் நடைபெறும் என இந்திய விமானப்படை அறிவிப்பு.
#BREAKING: ஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்ஆன்லைன் மூலம் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.