#BREAKING: ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020.. தமிழக மாணவிக்கு தமிழில் வணக்கம் தெரிவித்த பிரதமர்.!ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2020 இறுதி சுற்றில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.