செல்போன் கேட்டால் கைக்கடிகாரம் அனுப்பும் ஆன்லைன் வர்த்தகம்...!!ஆன்லைனில் செல்போன் புக் செய்தவருக்கு, பழைய கைக்கடிகாரம் வந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.