தமிழிலும், தெலுங்கிலும் வலுக்கும் எதிர்ப்பு.! நாளைக்கு பாட்டுக்கு 'ஊ' சொல்லுவாங்களா 'ஊஊ' சொல்வாங்களா?!
தமிழகம், மற்றும் ஆந்திராவில் புஷ்பா படத்தில் சமந்தா ஆடியுள்ள பாடலுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. நாளை ரிலீஸ் ஆக உள்ள அந்த படத்தில் பாடல் இருக்குமா என