"ஊரோரம் புளியமரம்" பாடல் பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்!கிராமிய பாடகி லட்சுமி அம்மாள்(75) உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.