கனமழை எதிரொலி : மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து!தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.