விஜய் கட்சியில் இணைய தயார்... ஓபிஎஸ் மகன் பரபரப்பு.! TVK : விஜய் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயார் என ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறினார்.