#BREAKING: ஜெ.இறப்பதற்குமுன் நான் நேரில் பார்த்தேன் – ஓபிஎஸ் திடுக்கிடும் தகவல்!ஜெயலலிதா இறப்பதற்குமுன் நான் நேரில் பார்த்தேன் என்று இரண்டாவது நாள் விசாரணையின்போது ஓபிஎஸ் வாக்குமூலம்.