ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு! எம்ஜிஆர் நினைவு தினத்தன்று முக்கிய முடிவு?டிச.24-ல் எம்ஜிஆர் நினைவு தினத்தன்று தனது முடிவை ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்க உள்ளதாக தகவல்
"செங்கோட்டையன் விசுவாசமானவர்.. இதை செய்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு" – ஓ.பன்னீர்செல்வம்.!அதிமுகவில் பிரிந்திருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்
ஐ.நா சென்றாலும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் வெற்றி – ஜெயக்குமார்சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவு என ஜெயக்குமார் விமர்சனம்.
#BREAKING: ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் – அவைத்தலைவர் அறிவிப்புஅதிமுகவின் அடுத்த பொதுக்குழு மீண்டும் ஜூலை 11ம் தேதி கூடும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு.
துணை முதல்வர் உடன் ஆலோசித்த அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனைதுணை முதல்வர் உடன் ஆலோசித்த அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.