இஸ்ரேலில் புதிய உளவு செயற்கை கோள் ஒபேக்-16 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!இஸ்ரேலில் புதிதாக ஒபேக்-16 எனும் புதிய உளவு செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.