தென்காசி பகுதியில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு.!தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி, கருப்பாநதி நீர்த்தேக்க கால்வாய்களில் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு.
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு....!!வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தின் விவசாயிகள் பயன்பெற வேண்டி தண்ணீர் திறக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.