திறக்கும் நேரத்தில் அதிரடி மாற்றம்...இன்று அமல்தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மார்க் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்ட உத்தரவு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.