பஞ்சாப் அரசவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு.! முதல்வர் பக்வந்த் மான் வெற்றி.!நேற்று ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாப் சட்டமன்றத்தில் முதல்வர் பக்வந்த் மான் தலைமையிலான அரசு தங்களது 92 எம்.எல்.ஏக்கள் மூலம் தங்கள் பெரும்பான்மையினை நிரூபித்தார்.