ஆபரேசன் கங்கா:மேலும்,242 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் வருகை!ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி 16-வது நாள் இன்றும் ஆகிறது. உக்ரைனில் ரஷ்யா ராணுவப்படை ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம்
#Breaking:உக்ரைனில் இருந்து 249 பேருடன் இந்தியா வந்த 5-வது விமானம்!உக்ரைனில் இருந்து 249 இந்தியர்கள் 5-வது விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆபரேஷன் கங்கா: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் மீட்கப்படுவர் – பிரதமர் மோடிஉக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க அரசு அயராது உழைத்து வருகிறது என்று பிரதமர் மோடி பேச்சு.