ஆபரேஷன் மின்னல்.. இதற்கான மர்மத்தை விளக்க வேண்டும் – ஈபிஎஸ்மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல் துறையின் முக்கிய பொறுப்பாகும் என ஈபிஎஸ் அறிக்கை.