அடுத்து இந்த 2 இடம் தான் டார்கெட்..உடனே வெளியேறுங்க! அலர்ட் கொடுத்த இஸ்ரேல்!இஸ்ரேல் - ஈரான் இடையே 7 ஆவது நாளாக போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானி இதுவரை 585 பேர் உயிரிழப்பு 1,326 பேர் காயமடைந்துள்ளனர்.
ஈரானில் இந்திய மாணவர்கள் 5 பேர் காயம்? 110 பேர் பாதுகாப்பாக டெல்லி வருகை!ஈரானில் இருந்து முதற்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் ஆபரேஷன் சிந்து மூலம் பாதுகாப்பாக டெல்லி வந்தடைந்தனர்.