மேற்கு வங்கத்தில் தலைக்கவசம் அணிந்து பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்...!!மேற்கு வங்கத்தில் தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பேருந்துகள் மீது கல் வீசப்படுவதால், ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து பேருந்துகளை ஓட்டி வருகின்றனர்.