சென்னை நீதிமன்றத்திற்கு சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த வழக்கறிஞரை மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.