விற்பனைக்கு வந்த Oppo Find X8! சிறப்பம்சங்கள் என்னென்ன இருக்கு?OPPO Find X8 Pro மற்றும் Find X8 டிசம்பர் 3ஆம் தேதி முதல் OPPO இ-ஸ்டோர் மற்றும் ப்ளிப்கார்ட் உட்பட ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.