பட்ஜெட் விலையில் அசத்தும் 5000mAh பேட்டரி திறன் கொண்ட OPPOA33!பட்ஜெட் பிரியர்களை கவர்வதற்காக ஒப்போ தற்போது விலை 12ஆயிரத்திற்கும் குறைவாக சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.