#BREAKING : டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு...! எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திமுக அழைப்பு...!டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரக்கூடிய திமுக அலுவலக திறப்பு விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு திமுக அழைப்பு.