முதல்வரை புகழ்ந்த அமைச்சர்...'பட்ஜெட்டை மட்டும் படியுங்கள்' - சபாநாயகர் அட்வைஸ்!வேளாண் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக அமைச்சர் நீண்ட நேரம் முதல்வரைப் புகழ்ந்து கவிதை வடிவில் பேசியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.