எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மல்லிகார்ஜுன கார்கே ராஜினாமா!காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.