வாய்ப்புக்காக படுக்கைக்கு சென்றால் வாழ்க்கையை இழக்க வேண்டியது தான்!நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து சில வருடங்கள் இவர் பட வாய்ப்புகள் இல்லாமல்