ஒன்றிணைவோம்.. தோல்விக்கு தொண்டர்களை பழக்க வேண்டாம் – ஓபிஎஸ் அழைப்புஓபிஎஸ்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில், அதிமுகவினர் ஒன்றிணைய ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். அதிமுகவினருக்கு