தர்மயுத்தம் நடத்திய தற்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட்ட 11 பேரின் மீதான தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை....
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு முதல்வராக பதவி ஏற்ற உடன் பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு