#Breaking: பொள்ளாச்சி ஜெயராமன், சி. விஜயபாஸ்கர் உள்பட 44 பேர் நீக்கம் -ஓபிஎஸ்ஓ.பன்னீர்செல்வம் நேற்று எடப்பாடி பழனிசாமி உட்பட 22 பேரை நீக்கி அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இன்று மேலும் 44 பேரை நீக்குவதாக அறிவித்துள்ளார்.