ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த எல்.முருகன்..!ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.
#BREAKING : ஓபிஎஸ் மனைவி மறைவு...! கண்கலங்கிய ஓபிஎஸ்...! கையை பிடித்து ஆறுதல் கூறிய சசிகலா....!ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, அதிமுக கொடி கட்டிய காரில் வருகை தந்த சசிகலா, ஓபிஎஸ் கையை பிடித்து ஆறுதல் கூறினார்.