காஃபென்-13 கச்சிதமாக ஏவி சீனா கர்ஜனை!வெற்றிகரமாக பாய்ந்தது!சீனா ஆப்டிகல் ரிமோட் சென்சிங் என்ற புதிய செயற்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
சீனாவில் புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.!சீனா புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளை நேற்று விண்ணில் ஏவியது.