டெஸ்லாவின் மனித உருவ ஆப்டிமஸ் ரோபோ.. எண்ணலாம் பண்ணுதுனு பாருங்க.!எலோன் மஸ்க், மனிதர்களைப் போலவே நடக்கவும் பேசவும் கூடிய ஆப்டிமஸ் ஜெனரேஷன்-2 ரோபோவை நேற்றைய தினம் அறிமுகம் செய்துள்ளார்.
'ஆப்டிமஸ்-ஜென் 2' ரோபோவை வெளியிட்டார் எலான் மஸ்க்!உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், பல துறையில் தொடர்ந்து பல்வேறு புதுமைகளை படைத்து வருகிறார். அதன்படி, டெஸ்லா எலக்ட்ரிக் கார், விண்வெளி பயணம் உள்ளிட்ட