காவிமயமான இந்திய அணி ! ஜெர்சியில் அதிரடி மாற்றம்இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த உலக கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது.நாளை மறுநாள் முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.