IPL2022: ஆரஞ்சு மற்றும் பர்பிள் கேப் வைத்திருக்கும் வீரர்கள் இவர்கள் தான்!நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் அதிரடி வீரர் இஷான் கிஷன் ஆரஞ்சு கேப் மற்றும் குல்தீப் யாதவ் பர்பிள் கேப்-ஐ பெற்றுள்ளனர்.
"ஆரஞ்சு கேப்-ஐ தோனி பேர்ல எழுதுங்கோ"- ட்விட்டரில் ட்ரண்டாகும் #Orangecapமுதல் போட்டியிலே சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி 50 ரன்கள் விளாசி அசத்திய நிலையில், அவருக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படவுள்ளது.