மதுரை : தமிழ்நாட்டில் திமுக கட்சி “ஓரணியில் தமிழ்நாடு” என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியது. இதன் மூலம் பொதுமக்களை உறுப்பினர்களாகச் சேர்க்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், இந்த உறுப்பினர் சேர்க்கைக்காக மக்களிடம் அவர்களின் செல்போன் எண்ணுக்கு வரும் OTP (ஒரு முறை கடவுச்சொல்) மற்றும் சில சமயங்களில் ஆதார் விவரங்களையும் கேட்கிறார்கள். இதை எதிர்த்து, சிவகங்கையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதாவது, ”OTP மற்றும் ஆதார் விவரங்களை கேட்பது மக்களின் […]