ஸ்கெட்ச் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்க உள்ள விஜய் சேதுபதி – ராஷி கண்ணா! இசையமைப்பாளர் யாரு?!!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், மாமனிதன், தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவியுடன் 'சைரா நரசிம்ம ரெட்டி' ஆகிய படங்கள்