கொரோனாவை குணப்படுத்தும் "கொரோனில்" ரூ.545 க்கு ஆர்டர் செய்யலாம்.!கொரோனா வைரஸை குணப்படுத்தும் Coronil மருந்தை வாங்க 'OrderMe' பயன்பாடு மிக விரைவில் வர வாய்ப்புள்ளது என்று ராம்தேவ் தெரிவித்துள்ளார்.