#BREAKING: அதிமுகவில் புதிய அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களை நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு!அதிமுகவின் அமைப்பு செயலாளர்களாக மனோகரன், அஞ்சுலட்சுமி ராஜேந்திரனை நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு.