மன்னிப்பு கடிதத்துடன் சைக்கிளை திருடி சொந்த ஊர் சென்ற தொழிலாளி!கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல சைக்கிளை திருடி, மன்னிப்பு கடிதத்தை வைத்து சென்று 250 கீ.மீ தொலைவிலுள்ள ஊரை அடைந்த தொழிலாளி.