லைஃப் ஈஸ் வெரி ஷார்ட் நண்பா.,ஆல்வேஸ் பி ஹேப்பி.! தளபதிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துக்களை தெரிவித்த கீர்த்தி சுரேஷ்.!
தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குட்டி ஸ்டோரி பாடலை வயலின் மூலம் வாசித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.