வெளியானது அரசைக் கேள்வி கேட்கும் விஜயின் "ஒருவிரல் புரட்சி" வீடியோ இதோ..!!நடிகர் விஜய் - முருகதாஸ் கத்தி, துப்பாக்கி படங்களைத் தொடர்ந்து கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.