சசிகலா வெளியே வந்தால் அதிமுகவை யார் வழிநடத்துவது? அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விளக்கம்!சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்