Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா, மூன்றாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 85.29 மீட்டர் தூரம் எறிந்து வெற்றி பெற்றார்.