மீண்டும் அதே ஒத்த சொல்லால கூட்டணி! ஆடுகளம் போல அசுரனின் ஆட்டத்திற்கும் தேசிய விருது கிடைக்குமா?!
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களை அடுத்து, மீண்டும் வெற்றிமாறன் தனுஷை வைத்து அசுரன் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்து