மெக்சிகோவில் ஓடிஸ் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு..!மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையைத் தாக்கிய மிக வலிமையான புயல்களில் ஒன்றான ஓடிஸ் புயல் தாக்கியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.