இந்தியாவில் OTT பயனர்கள் 20% அதிகரிப்பு! வெளியான தகவல்.!இந்தியாவில் ஒடிடி(OTT) பார்வையாளர்கள் இந்த ஆண்டு 20% அதிகரித்து 420 மில்லியனைக் கடந்தது என தகவல் வெளியாகியுள்ளது.